ஸ்ரீ
Friday, August 12, 2011
Monday, August 8, 2011
மூன்று முடிச்சு - தொடர்பதிவு
1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
புத்தகம்,மது, துணைக்காலுடன் மது
2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
அறிவுரை, வயசுப் பெண்கள் அங்கிள் என்று கூப்பிடுவது,சோடா அல்லது தண்ணீர் கலந்தடிப்பது.
3) பயப்படும் மூன்று விஷயங்கள்?
நீர்நிலைகள்,ரொம்பவும் உயரமான இடங்கள்,இலக்கியவாதிகளின் புரியாத பேச்சும் எழுத்தும்.
4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?
சென்ற பதிலின் மூன்றாவது விஷயம்,பணம் இல்லையென்றால் ஏன் சிலர் மதிக்க மாட்டேனென்கிறார்கள், காதல் தோல்விக்காக ஏன் அழுகிறார்கள்?
5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
மேசையா!!! அப்படியெதுவும் கிடையாது.
6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் அல்லது மனிதர்கள்?
வடிவேலு,அவளை மறக்க முடியலடா என்றபடி ராவாக அடிக்கும் நண்பர்கள்,கன்னிப் பையன்கள்.
7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
தாண்டவராயன் கதை
மொழிபெயர்ப்பு
இந்தக் கேள்விகளுக்குப் பதில்
8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
உருப்படியாக எதையாவது எழுதுவது
8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
உருப்படியாக எதையாவது எழுதுவது
காசு சேர்ப்பது
வீடு வாங்குவது
9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயஙகள்?
எல்லோராலும் செய்து முடிக்கக் கூடிய எந்த விஷயத்தையும் என்னாலும் செய்ய முடியும்.
10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
கட்டைக் குரலில் பாட்டு,குழந்தையின் அழுகை,ஆபாச வார்த்தைகள்
11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
இசை, ஓவியம்,நீச்சல்
12) பிடிச்ச மூன்று உணவு வகை?
தென்னிந்திய ,வட இந்திய உணவு வகைகளை மட்டுமே சாப்பிட்டிருக்கிறேன்.
13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
பழக்கமில்லை.
14) பிடித்த மூன்று படங்கள்?
மகாநதி,சிவாஜி,ஜாக்கி சானின் எல்லாப் படங்களும்
15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?
முதல் கேள்விக்கான பதில் பொருந்தும்
16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?

மும்பை பிரபு.எம், ஈரோடு ஜாஃபர்,மதுரை பாலா.
வகை
தொடர் பதிவு
Subscribe to:
Posts (Atom)